Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015 Page: 7
8083.சரியான கால வரிசையை தருக !
I. பிட் இந்தியா சட்டம்
II.மிண்டோ-மார்லி சட்டம்
III.ஒழுங்குமுறைச் சட்டம்
IV.மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்
II, I, III, IV
IV, II, III, I
III, I, II, IV
I, II, III, IV
8085.தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
திரு. TK அவினாசிலிங்கம்
திரு. M.P. பெரியசாமி
திரு. M. பக்தவத்சலம்
திரு. முத்தையா செட்டியார்
8087.பின்வருவனவற்றில் முகமது பின் தூக்ளக் கால நிக்ழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.
தலைநகர் மாற்றம், நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நாணய சீர்திருத்தம், தோ ஆப் மீது வரிவிதிப்பு
அடையாள நாணய சீர்திருத்தம், தலைநகர் மாற்றம், தோ ஆப் மீது வரிவிதிப்பு, நாகர்கோட் படையெடுப்பு
தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம், அடையாள நாணய சீர்திருத்தம், நாகர்கோட் படையெடுப்பு
நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நாணய சீர்திருத்தம், தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம்
8089.பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கருதுக.
I. பாபரின் சுயசரிதை 'பாபர் நாமா' ஆகும்
II.அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது
I மட்டுமே சரியாகும்
II மட்டுமே சரியாகும்
I, II ஆகிய இரண்டும் சரியாகும்
I, II ஆகிய இரண்டும் தவறாகும்
8091.இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிராமணர் மற்றும் பணியா பெண்களைத் தவிர, பிற பெண்கள் 'சூடி பஹானனா' முறைப்படித் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்கின்றனர்?
ஆந்திர பிரதேசம்
சட்டீஸ்கர்
ஜார்கண்ட்
உத்தராஞ்சல்
8093.மதர் தெரேசா தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அவர் மிசினரீஸ் ஆப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார்
II. அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை
III. அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது
IV. கி. பி. 1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார்
I மற்றும் III சரியானது
II மற்றும் IV சரியானது
I மற்றும் IV சரியானது
I, III மற்றும் IV சரியானது
8095.திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தவர்.
அயோத்தி தாசர் பண்டிதர்
சி. எஸ்.ஸ்ரீனிவாச ராகவ ஐயங்கார்
பி. தியாகராய செட்டி
சி. நடேச முதலியார்
8097.எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி அதன் தலைவராக்கப்பட்டார்?
நாக்பூர்
கயா
பெல்காம்
கான்பூர்
8099.வரிசை I உடன் வரிசை II ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
வரிசை I வரிசைII
(a) அம்ரித் பஜார் பத்திரிக்கை 1. தாதாபாய் நௌரோஜி
(b) இந்தியன் மிரர் 2. சிசிர் குமார் கோஷ்
(c) வாய்ஸ் ஆப் இந்தியா 3. G.வர்மா
(d) அட்வகேட் 4. N. N.சென்
குறியீடுகள்:
(a) (b) (c) (d)
2 4 1 3
3 2 4 1
4 3 1 2
4 2 3 1
8101.கருப்பு சட்டம் என்று இந்தியர்களால் அழைக்கப்படுவது எது?
பிராந்திய மொழி சட்டம்
இந்திய ஆயுத சட்டம்
ரெளலட் சட்டம்
அபினி சட்டம்
8103.கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறான வாக்கியத்தை அடையாளம் காட்டுக.
நவீன எழுத்து முறையான கமா, செமிகோலன், முற்றுப்புள்ளி என்பவை மிஷ்னரிகளின் நன்கொடை ஆகும்
ராபட் டி நொபிலியும் கால்டு வெல்லும் தமிழை போற்றி வளர்த்தனர்
மிஷ்னரிகள் அச்சு இயந்திரத்தை இந்தியாவில் புகட்டினர்
மிஷ்னரிகள் நற்செய்தியை ஆங்கில மொழியில் பரப்பினர்
8105.கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணம் மற்றும் விளக்கத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
காரணம் (R):பண்டைய தமிழ் ம்க்களின் உணவுப் பழக்கம்,நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய் ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும் பயன்படுத்தினர். இதற்கு அதிக விலை கிடைத்தது.
விளக்கம் (A) :சைவம் மற்றும் அசைவம் உண்ணும் அனைத்து மக்களும் நெய் பயன்படுத்தினர். ஆவூர் மூலங்கிழார் மற்றும் புறத்திணை நன்னாகனார் நெய்யின் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்.
காரணம் மற்றும் விளக்கமும் சரி, காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
காரணமும் விளக்கமும் சரி ஆனால் காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்படவில்லை
காரணம் சரி விளக்கம் தவறு
காரணம் தவறு விளக்கம் சரி
8107.கீழ்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று (A) இந்திய சுதந்திரப் போராட்டம் படிப்படியான வளர்ச்சி மூலம் 1920-22 ஒத்துழையாமை இயக்கம் வரை அடைந்தது. இத்தருணத்தில் தான் உழைக்கும் வர்க்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர்.
காரணம் (R): 1920 ஆம் ஆண்டு அனைத்திந்திய தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பை உருவாக்க உந்துகோலாக இருந்தவர் லோகமான்யதிலகர்.
(A) மற்றும் (R) சரி
(A) மட்டும் சரி
(R) மட்டும் சரி
(A) பகுதி மட்டும் சரி (R) தவறு
8109.முதல் n இயல் எண்களின் திட்டவிலக்கம் என்ன?
$\sqrt{\dfrac{n^2-1}{12}}$
$\sqrt{\dfrac{n^2+1}{12}}$
$\sqrt{\dfrac{n(n+1)}{2}}$
$\sqrt{\dfrac{n(n+1)(2n+1)}{6}}$
8111.6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 6 2 1 7 1 4 1 3 2 8 6
என்ற தொடரில் ஒன்றுவிட்டு ஒன்று எண்களாக எத்தனை ஜோடிகளின் வித்தியாசம் 2 எனக் காண்க.
2
4
6
8
8113.+ என்பது x, x என்பது-, $\div $ என்பது + மற்றும் - என்பது $\div $ எனில் (175-25) $\div $(5+20)x(3+10) ன் மதிப்பு யாது?
265
78
77
354
8115.ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் நான்காவது உறுப்பு $\dfrac{2}{3} $ மற்றும் அதன் ஏழாவது உறுப்பு $\frac{16}{81}$ எனில் அந்த வரிசையின் முதல் உறுப்பு என்ன?
$\dfrac{2}{3} $
$\dfrac{4}{9} $
$\dfrac{8}{27} $
$\dfrac{9}{4} $
8117.ஒரு முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டால், அந்த முக்கோணத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரித்திருக்கும்?
100%
200%
300%
400%
8119.கீழே உள்ள வரிசை ஒரு முறையான மாதிரியைச் சார்ந்தது. கேள்விக்குறி இட்ட இடத்தில் சரியான எழுத்தைக் கொண்டு நிறைவு செய்க.
C E I K O Q ?
R
S
T
U
8121.$\dfrac{4}{5} $,$\dfrac{3}{10} $ மற்றும் $\dfrac{7}{15} $ ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கை காண்.
$\dfrac{84}{5} $
$\dfrac{5}{84} $
$\dfrac{2}{15} $
$\dfrac{12}{15} $
Share with Friends