Easy Tutorial
For Competitive Exams
Group1 Previous Year Question Papers -Tamil Group1 General Studies 2015 Page: 9
8163.எந்த விதிகளின் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத்துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது?
விதிகள் 245-255
விதிகள் 256 - 263
விதிகள் 264-267
விதிகள் 268-276
8165.பின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி உங்கள் விடையை தேர்ந்தெடுக்க
I. கடன் உருவாக்கம் - இந்தியன் ரிசர்வ் வங்கி
II. வணிக வங்கிகள் - வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல்
III. இந்தியன் ரிசர்வ் வங்கி - கடன் கட்டுப்படுத்துதல்
IV. எண்ணளவு கட்டுப்பாட்டுமுறைகள் - பட்டியல் வங்கிகள்
I மட்டும்
I மற்றும் II
II மற்றும் IV
I மற்றும் IV
8167.இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டது இக்காலக் கட்டத்தில் ஆகும்
1891 - 1921 ஆண்டுகளில்
1921 - 1951 ஆண்டுகளில்
1951 - 1981 ஆண்டுகளில்
1981 - 2001 ஆண்டுகளில்
8169.பின்வரும் இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முக்கியமானதாக இல்லை?
கேரளா
மேற்கு வங்காளம்
பீகார்
குஜராத்
8171.இந்தியாவில் எந்த மின் சக்தியின் மூலமாக அதிக அளவில் மின் சக்தி உற்பத்தியாகிறது?
நீர் மின்சாரம்
அனல் மின்
அணுமின்சக்தி
சூரிய சக்தி
8173.2010-11 ஆம் ஆண்டில் உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் தரம் என்ன?
முதலிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
நான்காமிடம்
8175.புதிய பொருளாதார கொள்கையில் பொதுத்துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு
செய்யப்பட்டது?
அணுமின் சக்தி
பருத்தித் தொழில்
சர்க்கரை தொழில்
தேயிலைத் தொழில்
8177.வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்க்காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக
1. இல்லத்துறை
2.வேளாண்மை
3. தொழிற்சாலை
4.போக்குவரத்து
4, 3, 1, 2
3, 4, 1, 2
3, 4, 2, 1
4, 1, 3, 2
8179.ஆகஸ்ட் 2015ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திரதனுஸ் திட்டத்தின் நோக்கம்
தனியார் துறை வங்கிகளை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்துவது
பொதுத் துறை வங்கிகளை மேம்படுத்துவது அல்லது சீரமைப்பது
வங்கி சாரா நிதி நிறுவனங்களை மீட்டு சீரமைப்பது
ஊரக இந்தியாவில் புதிய வங்கிகளை அறிமுகப்படுத்துவது
8181.எந்த நாடு "சூறாவளி கோனி" யால் பாதிக்கப்பட்டது?
பிலிப்பைன்ஸ்
ஜப்பான்
இலங்கை
கனடா
8183.பட்டியல் I உடன் பட்டியல் II-டை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
பட்டியல்I பட்டியல்II
அப்துல்கலாம் விருது 1. ஜி. ஜோதிமணி
கல்பனா சாவ்லா விருது 2.ச. சம்பத்குமார்
சிறந்த மருத்துவர் விருது 3.பா. சிம்மசந்திரன்
சிறந்த சமூக சேவகர் விருது 4.நா .வளர்மதி
(a) (b) (c) (d)
4 2 1 3
4 3 2 1
4 1 2 3
4 2 3 1
8185.கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக
திருச்சிராப்பள்ளி நகரத்தை இரண்டாவது சுத்தமான நகரம் என 2015-ல் ஸ்வச் பாரத் அறிவித்துள்ளது
திருச்சிராப்பள்ளி நகரத்தை இரண்டாவது சுத்தமான நகரம் என 2015-ல் யுனெஸ்கோ அறிவித்துள்ளது
கோவா நகரத்தை இரண்டாவது சுத்தமான நகரம் என 2015ல் ஸ்வச் பாரத் அறிவித்துள்ளது
மைசூரு நகரத்தை முதலாவது சுத்தமான நகரம் என ஐக்கிய நாடுகள் சபை 2015-ல் அறிவித்துள்ளது
8187.நோபல் பரிசு 2015 மருத்துவத்தில் இவருக்கு/இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
I. டு யூயூ
II. சட்டோசி ஒமுரா
III. வில்லியம் கேம்ப்பெல்
IV. அருண் பாஹ்ல்
I மட்டும்
I, III மற்றும் IV
II மற்றும் III மட்டும்
I, II மற்றும் III
8189.இந்தியாவின் கங்கை நதியை சுத்தம் செய்ய எந்த நாடு முன்வந்துள்ளது?
இரான்
இஸ்ரேல்
அயர்லாந்து
இத்தாலி
8191.உலக கார் பயன்படுத்தாத நாள் அனுசரிக்கப்படுவது
செப்டம்பர் 12
செப்டம்பர் 22
அக்டோபர் 22
அக்டோபர் 18
8193.ஐரோப்பிய யூனியன் - யுனைட்டேட் ஸ்டேட்ஸ் (Eu-us) விவர பரிமாற்ற ஒப்பந்தத்தை செல்லாது எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம்
அமெரிக்க நீதிமன்றம், நியூயார்க்
பிரிட்டிஷ் நீதிமன்றம், லண்டன்
ஐரோப்பிய நீதிமன்றம், லக்செம்போர்க்
இன்டெர்நேசனல் நீதிமன்றம், நியூயார்க்
8195.செப்டம்பர் 2015ல் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்
மல்லிகர்ஜூனா கார்கே
சோனியா காந்தி
குலாம் நபி ஆசாத்
ராகுல் காந்தி
8197.இந்தியாவின் எந்த மாநில அரசு பெண் குழந்தைக்கான லாட்லி பேட்டி திட்டத்தை துவங்கியுள்ளது?
மத்தியப் பிரதேசம்
உத்தர்காண்ட்
ஜார்க்கண்ட்
ஜம்மு & காஷ்மீர்
8199.“சுரக்ஷா நெகிழ்வு குழாய்" பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்க :
1. இக்குழாய் ரப்பரால் செய்யப்பட்டது மற்றும் பச்சை நிறமுடையது .
2. இக்குழாயின் வெளி அடுக்கு நெருப்பு எதிர்ப்பு திறன் பெற்றது
3. இக்குழாயின் நடு அடுக்கு பித்தளைப் பூச்சும், கார்பன் ஸ்டீல் கம்பி வலை கொண்டது
இவற்றுள் எது/எவை சரி?
1, 2 மற்றும் 3 சரி
2 மற்றும் 3 மட்டுமே சரி
1 மற்றும் 3 மட்டுமே சரி
3 மட்டுமே சரி
8201.மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் 98 நகரங்களை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் அவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றியமைக்க இருக்கின்றது. கீழ்க்கண்டவற்றுள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்படாததை தெரிவு செய்க
கோயம்பத்தூர்
திண்டுக்கல்
சிதம்பரம்
ஈரோடு
Share with Friends