Easy Tutorial
For Competitive Exams
Science QA General Tamil with General Studies Page: 2
49128.விந்தனின் இயற்பெயர்
பாஷ்யம்
கிருஷ்ணமூர்த்தி
ரங்கராஜன்
கோவிந்தன்
49129.நமனையஞ்சோம் இலக்கண குறிப்பு காண்க.
வினைத்தொகை
உருபு மயக்கம்
பண்புத்தொகை
பெயரெச்சம்
49130.“கொடைமடம் படுதலல்லது படைமடம் படான்பிறன் படைமயக் குறினே இப்பாடல் வரியை பாடியவர் யார்?
கபிலர்
பாரதியார்
பரணர்
ஒளவையார்
49131.“உயர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் நன்னூள் எந்த புணர்ச்சியை சுட்டுகிறது.
குற்றியலுகரப் புணர்ச்சி
பண்புப் புணர்ச்சி
தசைப்புணர்ச்சி
குற்றியலிகரப் புணர்ச்சி
49132.ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது எந்த துறையை சார்ந்தது?
பாடாண் திணை
இயன் மொழி
பொதுவியல் இயல் மொழி
கவியன் மொழி
49133.சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர்
பாரதியார்
வ.வே.சு.ஐயர்
சுரதா
கவிமணி
49134.தாயுமானவர் வாழ்ந்த காலம் எந்த நூற்றாண்டு?
17
18
16
14
49135.முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் எது?
காப்பு
செங்கீரை
தால்
சப்பாணி
49136.மாற்றம் என்பது மானிட தத்துவம் என பாடியவர் யார்?
காமராசன்
கண்ணதாசன்
அசோகமித்திரன்
சிற்பி
49137.உயிர்திரள் இலக்கணக்குறிப்பு காண்க.
உயிர்சொற்றொடர்
ஆறாம் வேற்றுமைத் தொகை
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
3ம் வேற்றுமைத்தொகை
49138.எங்கள் தாய்நின்பதங்கள் இறைஞ்சுவோம் என்ற பாடல் வரியை இயற்றியவர்
பாரதிதாசன்
கண்ணதாசன்
பாரதியார்
தாயுமானவர்
49139.பண்புபெயர் புணர்ச்சிக்கு பொருத்தம் அற்றதை கண்டுபிடி.
இயல்பிலும் விதியினும் நின்ற உயிர்முன்
ஈறுபோதல்
இடையுகரம் இய்யாதல்
இனமிகல்
49140.இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடின்றி வரையாது கொடுத்தலுக்கு என்ன பெயர்?
விடைமடம்
பாடாண்மடம்
கொடை மடம்
படை மடம்
49141.பொருத்துக :
பத்துரதன் - 1. தசரதன்
புத்திரன் - 2. இராமன்
மித்திரன் - 3. சூக்கிரிவன்
சந்துரு - 4. வாலி
a-2,b-1, c-3, d-4
a-1, b-2, c-4, d-3
a-1, b-2, c-4, d-3
a-1, b-2, c-3, d-4
49142.“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து” இப்பாடல் வரியை பாடியவர் யார்?
கபிலர்
பரணர்
ஒளவையார்
அம்மூவனார்
49143.ஐங்குநுறூறின் அடிவறையை கண்டுபிடி.
4 முதல் 5
5 முதல் 6
3 முதல் 6
5 முதல் 8
49144.ஐங்குநூறுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?
கூடலூர் கிழார்
மாந்தோரல் இரும்பொறை
உக்கிர பெருவழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
49145.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து இதில் பயின்றுள்ள அணி எது?
பிரிது மொழிதல் அணி
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
சொற்பொருள் உவமையணி
49146.சுதேச மித்திரன் பத்திரிக்கை, உதவி ஆசிரியர் யார்?
ஜீ.சுப்பிரமணிய ஐய்யர்
ஷெல்லிதாசன்
கந்தசாமி
வா.வே.சு.ஐயர்
49147.இலக்கணக் குறிப்பு காண்க. எழுமை ----------?
பண்புபெயர்
வினையெச்சம்
ஆகுபெயர்
வினைமுற்று
49148.மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
சீவகசிந்தாமணி
அகநானூறு
திருக்குறள்
சீறாப்புராணம்
49149.திருநாவுக்கரசர் வேறுபெயர்களில் பொருத்தம் அற்றது கண்டுபிடி.
மருள் நீக்கியார்
அப்பர்
வாசிகர்
ஈசான தேசிகர்
49150.தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது?
வள்ளலார் பாடல்
தாயுமானவர் பாடல்
நீதிநெறிவிளக்கம்
நன்னெறி
49151.H.A. கிருஷ்ணப்பிள்ளை எந்த ஆண்டு பிறந்தார்?
1829
1828
1826
1827
49152.பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் யார்?
துரைராசு
சுரதா
பாரதியார்
கண்ணதாசன்
49153.தண்ணீர் வங்கிகள் என்னும் பாடலை எழுதியவர் யார்?
ந.கருணாநிதி
நா. காமராசன்
சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஈசான தேசிகர்
49154.காமராசன் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
நெல்லை
விருதுநகர்
மதுரை
சேலம்
49155.வன்கானகம் (இலக்கணக் குறிப்பு காண்க).
வினைத்தொகை
பண்புத்தொகை
வினையெச்சம்
பெயரெச்சம்
49156.காளத்திநாதனை முறைப்படி பூசை செய்து வந்த வேதியர்.
மெய்ப்பொருள் நாயனார்
சிவகோசரியார்
அமர்நீதியார்
கலிப்பகையார்
49157.நா. காமராசன் எழுதிய நூல் எது?
சூரியகாந்தி
நமக்குள்ளே மலரும் நல்லிணக்கம்
இரட்சணியகுறள்
போற்றித்திருவகள்
49158.சிற்பி பாலசுப்பிரமணியன் எந்த நூலுக்கு சாகித்திய அகதாமி விருது கிடைத்தது?
கரைந்த நிழல்கள்
சிரித்த முத்துகள்
ஒரு கிராமத்து நதி
ஒளிப்பறவை
49159.மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
100
120
180
401
49160.தமது மறைவின் போது எச்சடங்கும் வேண்டா என கூறியவர்?
கண்ணதாசன்
பெரியார்
பாரதிதாசன்
முடியரசன்
49161.ஆடவரும் மகளிரும் சமானத்தார் ஆக வேண்டும் என கருத்தினை கூறியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
சிற்பி
49162.பள்ளியகரம் நீ. கந்தசாமி புலவரின் பெற்றோர் பெயர் என்ன?
கேடினியப்ப பிள்ளை (ம) கெஜவல்லி அம்மையார்
நீலமேகம்பிள்ளை (ம) சௌவுந்தரவல்லி அம்மையார்
பெருமாள் பிள்ளை (ம) மாடத்தி அம்மையார்
சண்முகசிகாமணிக்கவிராயர் (ம) சிவகாமிசுந்தரி
49163.தமிழில் முதலில் எழுந்த பரணி எது?
தக்கயாகப்பரணி
வங்கத்துப்பரணி
திராவிடத்துப்பரணி
கலிங்கத்துப்பரணி
49164.அதியமானின் தூதராக ஒளவை சென்றதை எந்த நூல குறிப்பிடுகிறது?
பரணி
முக்கூடற்பள்ளு
புறநானூறு
அகநானூறு
49165.சேயன், அணியன் என் சிந்தையுள் நின்றாமாயன் என்ற குறிப்பிடுபவர் யார்?
சிவன்
ஆண்டாள்
திருமங்கையாழ்வார்
சீதாபிராட்டி
49166.மெய்க்கீர்த்தி அமைக்கும் முறை யாரால் தொடங்கப்பட்டது?
இராசேந்திரன்
இராசராசன்
முதலாம் குலோத்துங்கன்
ஆதித்தன்
49167.கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?
539
599
639
567
49168.தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கண்டுபிடி.
அ(உம்)
உ, இ
து, று
அள், ஆள்
49169.எந்த மன்னர்கள் காலத்தில் கோவில்களின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது.
சேரர்
சோழர்
பாண்டியர்
பல்லவர்
49170.செயங்கொண்டாரை பரணிக்கோர் என்று அழைத்தவர் யார்?
பலபட்டடை சொக்கநாதர்
ஒட்டக்கூத்தர்
கருணாகரத்தொண்டைமான்
குலோத்துங்க சோழன்
49171.பொழிதருமுகம் (இலக்கண குறிப்பு)
வினையெச்சம்
வினைத்தொகை
பண்புத்தொகை
பெயரெச்சம்
49172."Lark" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
ஏரி
படை
வானம்பாடி
சதி
49173.யாருடைய விருப்பத்தின் பெயரில் “வீரசோழயம்” இயற்றப்பட்டது?
இராசராசன்
வீரராசேந்திரன்
அதிராசேந்திரன்
இராசேந்திரன்
49174.“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சம் மந்தி சிந்து வான்கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
தேவாரம்
முக்கூடற்பள்ளு
குற்றாலகுறவஞ்சி
தூது
49175.பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா என் பாடியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
ஒளவையார்
கபிலர்
49176.நாடகத் தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினை பெற்றது எந்த நூல்?
புறநானூறு
சிவகாமி சபதம்
மனோன்மணியம்
குயில்பாட்டு
49177.மனோண்மணியத்தில் இடம் பெற்றுள்ள துணை கதை எது?
சிவகாமி சரிதம்
சிவ சபதம்
நூல்தொகை விளக்கம்
திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
Share with Friends