Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2017 Page: 2
34780.உலகம் முழுவதையும் ஆலிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?
படை வரும் வரை
காலம் வரும் வரை
பணம் வரும் வரை
பலம் வரும் வரை
34781.கேண்மை - இச்சொல்லின் எதிர்ச்சொல்.
துன்பம்
பகை
நட்பு
வலிமை
34782.பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் _________ வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
34783.இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
- இதில் அமைந்து வரும் தொடைநயம்.
அடி முரண் தொடை
அடிமோனைத் தொடை
அடி இயைபுத் தொடை
எதுவுமில்லை
34784.சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
உமறுப்புலவர்
சீதக்காதி
அபுல்காசிம்
திருநாவுக்கரசர்
34785."வட்டமேசை மாநாடு நடந்த ஆண்டு"
1915
1917
1930
1932
34786.மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1981
1982
1983
1985
34787.பொருத்துக:
(a) காகம்1.கூவும்
(b) குதிரை2. கரையும்
(c) சிங்கம்3. கனைக்கும்
(d) குயில்4. முழங்கும்
1 3 4 2
4 3 1 2
2 4 1 3
2 3 4 1
34788."மூலன்" என்னும் இயற்பெயரை உடையவர்
திருமூலர்
அப்பர்
சாத்தனார்
தாயுமானவர்
34789."ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த
ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" - எனக் கூறியவர் யார்?
பாரதியார்
அம்பேத்கார்
பெரியார்
அறிஞர் அண்ணா
34790.இந்திய நாட்டை, "மொழிகளின் காட்சிச் சாலை" என்று கூறியவர்
குமரிலபட்டர்
கால்டுவெல்
ச. அகத்தியலிங்கம்
ஈராஸ் பாதிரியார்
34791.குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?
நந்திக்கலம்பகம்
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
கலித்தொகை
நற்றிணை
34792.குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது
கார்பன் டைஆக்சைடு
ஆக்சிஜன்
குளோரோஃபுளுரோகார்பன்
மீத்தேன்
34793.மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
கலம், தோணி, புணரி, மிதவை
கலம், பரிசில், ஓடம், பரவை
கலம், வங்கம், புணை, அம்பி
கலம், பரிசில், ஆழி, பஃறி
34794."ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?
சேக்கிழார்
திருநாவுக்கரசர்
இளங்கோவடிகள்
பாரதியார்
34795."தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" - எனக் கூறியவர்
டாக்டர் கிரௌல்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
34796.தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி
மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு -இக்கடிதப் பகுதி யாருடையது?
திரு.வி. கலியாணசுந்தரனார்
மு. வரதராசனார்
பேரறிஞர் அண்ணா
ஜவஹர்லால் நேரு
34797."தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்"
அம்பேத்கர்
அண்ணா
முத்துராமலிங்கர்
பெரியார்
34798."பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?
பாவியக் கொத்து
பள்ளிப் பறவைகள்
கொய்யாக்கனி
குறிஞ்சித்திட்டு
34799.உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்
120 பாக்கள்
204 பாக்கள்
80 பாக்கள்
67 பாக்கள்
Share with Friends