Easy Tutorial
For Competitive Exams

Science QA இந்தியா சுதந்திரம் பெற்றது வரை

வருடங்கள்-நிகழ்வுகள்
கிமு 3500- 1500சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்
கிமு 900மகாபாரதப் போர்
கிமு 800இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல்
205. கிமு 550உபநிஷங்கள் தொகுப்பு
206.கிமு 554புத்தரின் நிர்வாணம்
207. . கிமு 518பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
210. கிமு 272-232அசோகர் ஆட்சி
211. கிமு 185புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
212. கிமு 58விக்கரம் ஆண்டு
213.கிமு 30தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117கனிஷ்கரின் காலம்
கிபி 320குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411பாகியான் வருகை
கிபி 606ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645யுவான் சுவாங் வருகை
கிபி 712முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347பாமினி அரசு துவக்கம்
கிபி1398தைமூரின் இந்திய படையெட
கிபி1398தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451லோடி வம்சம்
கிபி1496குருநானக் பிறப்பு
கிபி1498வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539குருநானக் இறப்பு
கிபி1556ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65கானிகோட்டா யுத்தம்
கிபி1576ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்
கிபி1757பிளாசிப் போர்
கிபி1761மூன்றாம் பானிபட் போர்
கிபி1764பாக்ஸர் போர்
கிபி1790-92மைசூர் போர்
கிபி1799நான்காம் மைசூர் போர்
கிபி1803ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805மராத்தியர் தோல்வி
கிபி1835ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 - 1846ஆங்கிலேயர் – சீக்கியர் போர்
கிபி1853முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் – தானே)
கிபி1857முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909மின்டோ – மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18முதலாம் உலகப் போர்
கிபி1919மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928சைமன் கமிஷன் வருகை
கிபி1931காந்தி – இர்வின் ஒப்பந்தம்
கிபி1398தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451லோடி வம்சம்
கிபி1496குருநானக் பிறப்பு
கிபி1498வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539குருநானக் இறப்பு
கிபி1556ஆக்கப் பதவி ஏற்பு – இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65கானிகோட்டா யுத்தம்
கிபி1576ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748முதல் ஆங்கிலேய – பிரஞ்சுப் போர்
கிபி1757பிளாசிப் போர்
கிபி1934சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிக்கப்பெற்றது
கிபி1947இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது)
Share with Friends