Easy Tutorial
For Competitive Exams

Science QA மின்சாரவியல்(Electricity) Test - 1

56702.மின்னோட்டம் என்பது ----------------
எலக்ட்ரான்களின் இயக்கம்
புரோட்டான்களின் இயக்கம்
அயோடின்களின் இயக்கம்
எதுவுமில்லை
56703.மின் அழுத்தத்தின் அலகு
பாரட்
வோல்ட்
ஆம்பியர்
லும்
56704.எலக்ட்ரானியில் சுற்றில் செயல் திறனுள்ள கருவி
மின்மாற்றி
டிரான்சிஸ்டர்
மின்தேக்கி
மின்தடை
56705.மின் விளக்குகளில் ஒளிர்வது----------------
கம்பிச்சுருள்
மின் காந்தங்கள்
மின்காந்த அலை
எதுவுமில்லை
56706.மின் கலன்களின் குறியீடு------------
+/-
+
-
எதுவுமில்லை
56707.மின் விளக்கின் மின் இழையானது----------------கொண்டு செய்யப்படுகிறது.
டங்ஸ்டன்
டிரான்சிஸ்டர்
மின்தேக்கி
மின்தடை
56708.மின்னோட்டத்தால் காந்த விளைவு ஏற்படுவதைக் கண்டறிந்தவர் ?
பிளெமிங்
ஆயர்ஸ்டெட்
பாரடே
ஆம்பியர்
56709.ஒரு சுற்றிலுள்ள மூன்று மின்தடைகளில் ஒன்று நீக்கப்பட்டு மீண்டும் மின்சுற்று இணைக்கப்படுவதால் மின்னோட்டம்
பாதியாக உயரும்
உயரும்
பாதியாக குறையும்
ஏதுமில்லை
56710.மின்திறனின் SI அலகு
ஜீல்
ஆம்பியர்
வாட்
ஓம்
56711.காற்றாடிகள் மூலம் காற்று ஆற்றல் -------- ஆற்றலாக மாற்றப்படுகின்றது.
மின்
டிரான்சிஸ்டர்
நேர் அயனிக் கற்றை
எதுவுமில்லை
Share with Friends