Easy Tutorial
For Competitive Exams

Science QA பொது அறிவியல் விதிகள் (General Scientific laws) Test - 1

56428.ஒரு படகை துடிப்பின் மூலம் செலுத்தும் போது படகு முன்னே செல்வது
நியூட்டனின் முதல் விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
அழிவின்லம விதி
56429.கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுத்தப்படுகிறது?
ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
இயக்க நிலையில் பொருளில்
அ மற்றும் ஆ
சமநிலையுள்ள பொருட்களில் மட்டும
56430.ஓய்வு நிலையிலுள்ள ஒரு கனப் பொருளின் உந்தம்
மிக அதிகம்
முடிவிலி
சுழி
சிறியது
56431.ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள் ,அது வெளியேற்றிய திரவத்தின் எடைக்கேற்ப மேல் நோக்கு விசையை உணரும் - இது
நியூட்டனின் இயக்க விதி
டியூலங் மற்றும் பெட்டிட் விதி
மிதப்பு விதி
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
56432.நியூட்டனின் மூன்றாம் இயக்க விதிப்படி வினையும் , எதிர்வினையும்
ஒரே பொருளின் மீது எப்போதும் செயல்படும்
ஒத்த அளவும் , திசையும் உடையது
எப்போதும் எதிர் திசைகளில் செயல்படும்
இரு பொருள்களின் மீது ஒன்றுக்கொன்று செங்குத்தாக செயல்படும்
56433.திரவமானிகள் அமைப்பதில் கீழ்க்காணும் எந்த விதி பயன்படுகிறது ?
பாயில் விதி
சார்லஸ் விதி
ஆம்பியர் விதி
மிதத்தல் விதி
56434.ஒரு பனி சறுக்கு விளையாட்டு வீரர் தனது கால் தசைகளால் கடினமாக உந்தித்தள்ளி வேகமாக நகரத் தொடங்குகிறார் .இது
நியூட்டனின் முதல் விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
அழிவின்லம விதி
56435.நியூட்டனின் ஈர்ப்பியல் விதி இதற்குப் பொருந்தும்
சிறிய பொருட்களுக்கு மட்டும்
தாவரங்களுக்கு மட்டும்
வடிவத்தைப் பொருத்து அல்லாமல் அனைத்துப் பொருட்களுக்கும்
சூரிய குடும்பத்திற்கு மட்டும்
56436.புவியிலிருந்து திடீரென ஈர்ப்புவிசை மறையுமானால்‌ நிகழ்வது
எல்லாப்‌ பொருட்களும்‌ ஒரு விரைவு இறக்கைச்‌ சுழற்சியில்‌ இயங்கம்‌.
எல்லாப்‌ பொருட்களும்‌ மிதக்கும்‌
சாத்தியமல்ல
கூற இயலாது
56437.பின்வரும்‌ எந்த அளவு புவியின்‌ மையத்தில்‌ சுழி
நிறை
எடை
இரண்டும்‌
ஏதுமில்லை
Share with Friends