Easy Tutorial
For Competitive Exams

Science QA தேசிய அறிவியல் ஆய்வகங்கள்(National Scientific Laboratories) Test - 2

56508.தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்
மானோசர்(ஒரிசா)
டேராடூன்
டெல்லி
கொல்கத்தா
56509.தேசிய விண்வெளி ஆய்வகம் அமைந்துள்ள இடம்
பெங்களூர்
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
56510.தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
மானோசர்(ஒரிசா)
56511.விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது
தும்பா (திருவனந்தபுரம்)
சென்னை
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
56512.இந்தியாவில் பண நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் உள்ள இடம்
நாசிக்
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
56513.மத்திய தோல் ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
சென்னை
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
56514.மத்திய சாலை ஆய்வு மையம் உள்ள இடம்
நியூடெல்லி
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
56515.தேசிய வைரஸ் ஆய்வு மையம் எங்குள்ளது
புனே
பனாஜி (கோவா)
நியூடெல்லி
மும்பை
56516.தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிறுவனம்
மானோசர்(ஒரிசா)
டேராடூன்
டெல்லி
கொல்கத்தா
56517.தமிழ்நாட்டில் நெல்லுக்கான ஆராய்ச்சி மையம் உள்ள இடம்
ஆடுதுறை (தஞ்சாவூர்)
ஜாம்ஷெட்பூர்
பெங்களூர்
புனே
Share with Friends