Easy Tutorial
For Competitive Exams

Science QA காந்தவியல் (Magnetism) Test - 1

56682.புவிக் காந்தத்தை கண்டறிந்தவர் …………………………
வில்லியம் கில்பர்ட்
போரஸ்
ஹேமடைட்
மாக்னஸ்
56683.மின்காந்த தொடர்வண்டியின் சிறப்பம்சம் ……………………
மிகக் குறைவான எரிபொருளே தேவைப்படுகிறது
கட்டுமானம் எளிது
சக்கரங்கள் இல்லை
விலை மலிவு
56684.பின்வருவனவற்றுள் எது காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது.
மர அளவுகோல்
பிளாஸ்டிக்
பிளேடு
சுண்ணக்கட்டி
56685.காந்தத்தால் கவரப்படும் பொருள் ………………
மரத்துண்டு
குண்டூசி
அழிப்பான்
துணி
56686.இது ஓர் இயற்கை காந்தம் ……………………
சட்டக்காந்தம்
மாக்னடைட்
வளையக் காந்தம்
குதிரைவடிவக் காந்தம்
56687.காந்தக்கல் என்பது ……………………
மாக்னடைட்
ஹேமடைட்
பைராலுசைட்
பாக்ஸைட்
56688.மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவிகளை அளித்தவர்கள்
இந்தியர்கள்
ஐரோப்பியர்கள்
சீனர்கள்
எகிப்தியர்கள்
56689.அதிவேகமாக ஓடும் இரயில்களில் எந்த காந்தங்கள் பயன்படுகின்றன.
மின்காந்தங்கள்
இயற்கை காந்தம்
ஊசிகாந்தம்
எதுவுமில்லை
56690.தங்கு தடையயின்றி தொங்கவிடப்பட்ட காந்தத் ஒன்று எப்பொழுதுமே ……………………… திசைகளில் தான் நிற்கும்.
வடக்கு கிழக்கு
தென் மேற்கு
கிழக்கு மேற்கு
வடக்கு தெற்கு
56691.மிதக்கும் தொடர்வண்டி என்பது …………………………
மின்காந்த தொடர்வண்டி
சரக்குத் தொடர் வண்டி
பயணிகள் தொடர் வண்டி
டீலக்ஸ் தொடர்வண்டி
Share with Friends