Easy Tutorial
For Competitive Exams

Science QA புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் (Inventions & Discoveries) Test - 2

56478.லேசரைக் கண்டுபிடித்தவர் யார்?
தியேட்டர் மெய்மன்
லூயி பிரின்ஸ்
ஆக்ஸ்பர்க்
ருடோலஃப் டீசல்
56479.நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் யார்?
டேவிட் பிரஷ்நெல்
மெல்வில்.பி.செல்
ருடோலஃப் டீசல்
H.W.சீலி
56480.பௌன்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்?
லூயிஸ் வாட்டர்மேன்
ஆக்ஸ்பர்க்
ருடோலஃப் டீசல்
ஹோரேஸ்ஷாட் பிரிக்ஸி
56481.கிராமொபோனைக் கண்டுபிடித்தவர் யார்?
எமிலி பேர்லினர்
வில்ஹெம் வான்பன்சன்
ஆர்வில் பி வில்பர்ரைட்
எட்வின் டி. ஹோம்ஸ்
56482.வீடியோ டேப்பைக் கண்டுபிடித்தவர் யார்?
சார்லஸ் கின்ஸ்பெர்க்
லூயி பிரின்ஸ்
ஆக்ஸ்பர்க்
ருடோலஃப் டீசல்
56483.ஒலிபெருக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஹோரேஸ்ஷாட் பிரிக்ஸி
லூயி பிரின்ஸ்
ஆக்ஸ்பர்க்
ருடோலஃப் டீசல்
56484.படியேறும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
எலிஷ்ஷாஜீ ஓடீஸ்
லூயி பிரின்ஸ்
ஆக்ஸ்பர்க்
ருடோலஃப் டீசல்
56485.பலூனைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜாக்கர்ஸ் மற்றும் ஜோசப் மோண்டகல்ஃபையர்
மெல்வில்.பி.செல்
ருடோலஃப் டீசல்
H.W.சீலி
56486.டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஹோரேஸ்ஷாட் பிரிக்ஸி
லூயி பிரின்ஸ்
ஆக்ஸ்பர்க்
ருடோலஃப் டீசல்
56487.பேட்டரியைக் கண்டுபிடித்தவர் யார்?
அலெக்ஸாண்ட்ரோ வோல்டே
மெல்வில்.பி.செல்
ருடோலஃப் டீசல்
H.W.சீலி
Share with Friends