Easy Tutorial
For Competitive Exams

Science QA இயற்பியல் Test - 10

24862.குறியீடுகளைப் பயன்படுத்தி சரியாகப் பொருத்துக:
a) பாபநாசம்1. நீர் மின் நிலையம்
b) கல்பாக்கம்2. அணு மின் நிலையம்
c) ஆரல்வாய்மொழி3. காற்றாலை மின் நிலையம்
d) தூத்துக்குடி4. அனல் மின் நிலையம்

குறியீடுகள்:
1 2 3 4
1 4 2 3
1 3 4 2
1 2 4 3.
24863.சாதாரணமாக வளிமண்டல அழுத்தமானது
76 மிமீ
76 செமீ
760 செமீ
120 மிமீ.
24864.மின்கலன் மற்றும் பாட்டரிகளில் ஆற்றல் மாற்றமானது
மின்-ஒளி
வேதி-மின்
வேதி-ஒளி
ஒளி-மின்.
24865.மின் கலன்களில் ----------- ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
மின்
வேதி
நிலை
ஒளி.
24866.உருளை வடிவப் பொருளின் மீது சுற்றப்பட்டுள்ள சாய்வான தளம் --------- எனப்படும்.
சாய்தளம்
கப்பி
திருகு
ஆப்பு.
24867.நெம்புகோலில் வெளிப்படும் விசை---------- எனப்படும்.
பளு
திறன்
வீச்சு
வேலை.
24868.மின்புலவலிமையின் அலகு
V$m^{-1}$
V$m^{-2}$
ஆம்பியர்
கூலும்
56699.ஜெயண்ட்வீல் எனப்படும் இராட்டினத்தில் ………………………… பயன்படுகிறது.
மின்காந்தம்
இயற்கை காந்தம்
மின்தூக்கிகள்
எதுவுமில்லை
56700.ஈர்ப்பு சக்தி மிகுந்த தாதுப்பொருள் ………………………
மின்காந்தம்
மாக்னடைட்
மரத்துண்டு
எதுவுமில்லை
56701.சக்தி வாய்ந்த மின்காந்தம் பயன்படும் கருவி
அழைப்புமணி
பளுதூக்கிகள்
சைக்கிள் டைனமோ
எதுவுமில்லை
Share with Friends