Easy Tutorial
For Competitive Exams

Science QA பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும்(Mechanics & Properties of Matter) Test - 2

56611.துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும்போது, அதன் முடுக்கம் இதன் வழியே ஏற்படும்
நிறை
ஆரம்
சுழி
சுழல் இயக்கம்
56612.ஒரு சிறிய பாதரசத்துளி கோள வடிவில் இருப்பதன் காரணம்.
பாகியல்
பரப்பு விசை
புவியீர்ப்பு
மீட்சித்தன்மை
56613.ஒரு கப்பல், அரபிக் கடலிலிருந்து இந்துமாக்கடலில் செல்லும்போது, அது அமிழும் ஆழம் மாறுபடுவது.
அழுத்த வேறுபாட்டால்.
கப்பலின் எடை வேறுபாட்டால்.
திசை மாறுபாட்டால்.
கடல் நீரின் அடர்த்தி மாறுபாட்டால்.
56614.நீர்க்குமிழி உருண்டையாக இருப்பதற்குக் காரணம் அதனுடைய
புறப்பரப்பு இழுவிசை
பாகுத்தன்மை
அடர்த்தி எண் ஒன்று
முனைவுறு தன்மை
56615.முடி மழிக்கும் போது பயன்படும் புருசின் இழைகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொள்வதற்கு காரணம் யாது ?
பாகியல்
பரப்பு இழுவிசை
ஒட்டும்தன்மை
இவற்றுள் எதுமில்லை
56616.பொருளின் நிலைமத் திருப்புத்திறன் பங்காற்றுவது
நிறை
ஆரம்
சுழி
சுழல் இயக்கம்
56617.கீழ்கண்டவைகளில் எதற்கு மீட்சித் தன்மை மிகவும் அதிகம்?
எஃகு
ரப்பர்
அலுமினியம்
தாமிரம்
56618.பொருளின் நிலைமம் நேரியடையாக எதனைச் சார்ந்தது
நிறை
ஆரம்
சுழி
சுழல் இயக்கம்
56619.வெற்றிடத்தில் எது வேகமாக விழும் ? ஒரு இறகு, ஒரு மரக்கட்டை, அல்லது ஒரு இரும்பு பந்து.
மரப்பந்து
இறகு
இரும்பு பந்து
எல்லா ஒரே வேகத்தில் விழும்
56620.பொருளின் இயக்கத்திற்கு எதிர்திசையில் செயல்படுவது
உராய்வு விசை
நிறை
ஆரம்
ஏதுவும்மில்லை
Share with Friends