Easy Tutorial
For Competitive Exams

Science QA ஒளி (Light) Test - 1

56762.ஒரு வில்லையின் திறன் +5D, அதன் குவிய நீளம் என்ன?
+0.2 cm
- 0.2 cm
+ 20 cm
- 20 cm
56763.நிறப்பிறழ்ச்சி நீக்கிய வில்லைகள் கொடுக்கும் பிம்பம்
பல நிறப்பட்ட பிம்பம்
உருவத்தில் பெரிய பிம்பம்
கறுப்பு - வெள்ளை நிறம் பிம்பம்
தெளிவான பிம்பம்
56764.ஒளி கசியும் பொருள் எது?
கண்ணாடி
எண்ணெய் தடவிய காகிதம்
நீர்
காற்று
56765.சிவப்பு நிற ஒளியின் அலைநீளம் 7000A0. nm-ல் அதன் மதிப்பு
7 nm
0.07 nm
70 nm
700 nm
56766.ஒளியின் வேகம் எவற்றின் வழியாக செல்லும்போது குறைவாக இருக்கும்?
வெற்றிடம்
காற்று
கண்ணாடிப் பட்டகம்
நீர்
56767.கீழ்வருவனவற்றுள் எது தவறானது?
சிவப்பு ஒரு முதன்மை நிறம்
வெள்ளை ஒரு முதன்மை நிறம்
பச்சை ஒரு முதன்மை நிறம்
நீலம் ஒரு முதன்மை நிறம்
56768.ஒரு பொருளைக் காணத் தேவைப்படுவது.
இருள்
ஒளி
ஒலி
காற்று
56769.ஒளியின் பாதை
நேர்க்கோட்டுப் பாதை
வட்டப்பாதை
அலைவடிவப் பாதை
சுருள் வடிவப் பாதை
56770.ஒரு பொருளின் பரப்பளவை மீட்டர் மற்றும் மீட்டர்களில் கூற பயன்படும் அளவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
பிக்ஸல்
டெசிபல்
மோல்
கிலோகிராம்
56771.சூரிய நிறமாலையில் உள்ள ப்ரான்ஹேபர் கோடுகள் எதற்கு உதாரணம்?
பட்டை உமிழ்வு நிறமாலை
கோடு உமிழ்வு நிறமாலை
தொடர் உமிழ்வு நிறமாலை
கோடு உள்ளீர்ப்பு நிறமாலை
Share with Friends