Easy Tutorial
For Competitive Exams

Science QA ஒளி (Light) Test - 2

56772.பளபளப்பான தளங்களில் ஒளி --------------
விலகடையும்
எதிரொளிக்கும்
சிதறல் அடையும்
கசிவடையும்
56773.வானம் நீல நிறமாகத் தோன்றுவதன் காரணம்
ஒளி விலகலால்
ஒளி எதிரொளித்தலால்
ஒளியின் குறுக்கீட்டு விளைவினால்
ஒளி சிதறல் அடைவதால்
56774.ஒரு கண் மருத்துவர் நோயாளி ஒருவருக்கு 40 செ.மீ குவியத் தொலைவுள்ள குவிலென்சையும் 25 செ.மீ குவியத் தொலைவுள்ள குழிலென்சையும் இணைத்து மூக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கிறார். அந்த மூக்கு கண்ணாடியின் திறன் என்ன?
- 6.5 D
1.5 D
- 1.5 D
- 8.5 D
56775.இயற்கை ஒளி மூலம்
சந்திரன்
சூரியன்
அகல்விளக்கு
ஒளிரும் மின் விளக்கு
56776.ஒளிவிலகல் எண் 1.5 உடைய கண்ணாடி பரப்பின் மீது ஒளியானது குத்தாக விழும் போது, ஒளிவிலகல் கோணம்
30°
sin-1 (0.666)
சுழி
sin-1 (0.75)
56777.தேய்க்கப்பட்ட கண்ணாடியின் ஒளி
ஊடுருவும்
ஒளிபுகாது
எதிரொளிக்கும்
ஒளிகசியும்
56778.இரண்டு ஓரியல் மூலங்களில் இருந்து வெளி வரும் ஒளி அலைகளின் அலை நீளம் λ1, மற்றும் λ2, என்ன ?
λ1 = λ2
λ1 > λ2
λ1 < λ2
λ1, λ2 =1
56779.ஒளிப்புகாப் பொருள் எது?
காற்று
கண்ணாடி
நீர்
மரக்கட்டை
56780.பின்வருவனவற்றுள் ஒளிராப் பொருள் எது .
அகல்விளக்கு
எரியும் மெழுகுவர்த்தி
மின்மினிப்பூச்சி
சந்திரன்
56781.உது ஒளிபுகும் பொருள்?
மரம்
இரப்பர்
நீர்
அட்டை
Share with Friends