Easy Tutorial
For Competitive Exams

Science QA மின்சாரவியல்(Electricity) Test - 2

56712.நேர்மின் கதிர்களை கண்டறிந்தவர்
J.J. தாம்சன்
கோல்டுஸ்டீன்
ரூதர்போர்டு
மில்லிகன்
56713.துணை மின்கலன்கள்-------------
மின்னேற்றம் செய்ய இயலாதவை
மீண்டும் பயன்படுத்த முடியாதவை
மின்னேற்றம் செய்யவோ மீண்டும் பயன்படுத்தவோ முடியாதவை
மின்னேற்றம் செய்து மீண்டும் பயன்படுத்தக் கூடியவை
56714.கிலோவாட் மணி எதன் அலகு
மின்திறன்
மின்னழுத்த வேறுபாடு
விசை
மின்ஆற்றல்
56715.மின் உருகு இழையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட -------- உள்ளபோது உருகிவிடும்.
சிறும மதிப்பை விட அதிகமாக
சிறும மதிப்பை விட குறைவாக
பெரும மதிப்பை விட அதிகமாக
பெரும மதிப்பை விட குறைவாக
56716.X–கதிர் என்பது
எலக்ட்ரான்களின் கற்றை
மின்னூட்டமற்ற துகள்களின் கற்றை
மின்காந்த அலை
நேர் அயனிக் கற்றை
56717.கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?
மின்தடை எண்
மின் கடத்துதிறன்
மின் ஆற்றல்
மின் திறன்
56718.ஒரு கடத்தியின் மின்தடை இதற்கு எதிர்விகிதத்தில் இருக்கும்
வோல்ட்
நீளம்
பரப்பு
ஏதுமில்லை
56719.மின்கலம் ---------- மாற்றுகின்றது.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக
எந்திர ஆற்றலை வேதி ஆற்றலாக
மின்னாற்றலை ஒளி ஆற்றலாக
ஒளி ஆற்றலை வெப்ப ஆற்றலாக
56720.1 ஆம்பியர் என்பது
1 கூலும் x 1 விநாடி
1 கூலும்/1 விநாடி
1 வினாடி /1 கூலும்
ஏதுமில்லை
56721.டிரான்சிஸ்டரில் உள்ள சந்திகளின் எண்ணிகை
1
2
5
6
Share with Friends