Easy Tutorial
For Competitive Exams
Science QA Online Model Test Page: 2
48805.கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?
கோவலன்
கயவாகு
செங்குட்டுவன்
சாத்தனார்
48806.மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்
திரிகடுகம், ஏலாதி
இன்னாநாற்பது, இனியவை நாற்பது
திருக்குறள், நன்னூல்
நற்றிணை, அகநானூறு
48807.சரியானவற்றை பொருத்துக :
கான் - 1. கரடி
உழுவை - 2. சிங்கம்
மடங்கல் - 3. புலி
எண்கு - 4. காடு
4 3 2 1
4 3 1 2
3 4 1 2
3 4 2 1
48808.பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
பெண்களைப் பழித்துப் பேசாதே!
பாம்போடு விளையாடாதே!
போலி வேடங்களைப் போடாதே!
தீயொழுக்கம் செய்யாதே!
48809.அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
நித்திலக்கோவை
மணிமிடைப்பவளம்
களிற்று யாரைநிரை
வெண்பாமாலை
48810.வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
பாஞ்சாலிசபதம்
ஞானரதம்
48811.மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்
பொதுநிதி
சமயநிதி
சமயம்
உழவு
48812.‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது
தொல்காப்பியம்
பாயிரம்
நன்னூல்
அகத்தியம்
48813.கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது?
விவிலியம் அறவுரை
முதுமொழிக்காஞ்சி
அறவுரைக்கோவை
புனித குர் ஆன்
48814.அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்
சென்னை
மதுரை
சிதம்பரம்
தஞ்சை
48815.அகநானூறு அடிவரை எத்தனை அடிகள் கொண்டது?
13 முதல் 27
13 முதல் 23
13 முதல் 31
13 முதல் 25
48816.தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா
குறள் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
48817.பிரித்தெழுதுக : ‘வாயினீர்’
வாய் + நீர்
வாய்ன் + நீர்
வாயின் + நீர்
வா +நீர்
48818.பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.
ஞாயிறைக் கைமறைப்பார் இல்
முள்ளினால் முள்களையும் ஆறு
ஆற்றுணா வேண்டுவது இல்
பாம்பு அறியும் பாம்பின் கால்
48819.நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்
2004
2002
2005
2001
48820.என்னுடைய நாடு’ – என்னும் பாடல் இடம் பெற்றுள்ளத் தலைப்பு
சமுதாயமலர்
காந்திமலர்
தேசியமலர்
இசைமலர்
48821.‘திராவிட’ எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்
ஈராஸ் பாதிரியார்
கால்டுவெல்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
48822.நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை
பூநாரை
அன்னம்
கொக்கு
குருகு
48823.ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு
1830
1840
1820
1810
48824.தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?
17
19
18
16
Share with Friends