Easy Tutorial
For Competitive Exams
Science QA Online Model Test Page: 5
48865.‘அம்பலத்தான்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
சினைப்பெயர்
பொருட்பெயர்
இடப்பெயர்
குணப்பெயர்
48866.சரியான சொற்களை வரிசைப்படுத்தியதை காண்க.
வாளுமே கண்ணா ஆளுமே பெண்மையரசு வதனமதிக்குடைக்கீழ்
வதன மதிக்குடைக்கீழ் வாளுமே கண்ணா ஆளுமே
வதன மதிக்குடைக்கீழ் ஆடுமே பெண்ணைணயரசு
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்குள் ஆளுமே பெண்மை அரசு
48867.கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
சிவகங்கை
சிறுகூடல்பட்டி
ஆத்து பொள்ளாட்சி
கோவை.
48868.“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினநட் டனரே கல்லும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கலித்தொகை
புறநானூறு
மலைபடுகடாம்
அகநானூறு
48869.முதன் முதலில் தமிழ்நாட்டில் கருங்கோயிற்களை அமைத்தவர்?
சோழர்கள்
பல்லவர்கள்
பாண்டியர்கள்
சேரர்கள்
48870.முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
ஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்பதூஉம்
ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
உருத்துவந்து ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
ஊழிவினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
48871.முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
செம்மல் மறவாச் செய்நன்றி சிதம்பரனார்
சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல்
மறவாச் சிதம்பரனார் செம்மல் செய்நன்றி
செய்நன்றி செம்மல் சிதம்பரனார் மறவாச்
48872.கொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது?
உவமையணி
எடுத்துக்பாட்டு உவமையணி
பிரிது மொழிதல் அணி
தொழில் உவமையணி
48873.தாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது?
இலவந்திகை
திருமறைக்காடு
சிவகங்கை
இலட்சுமிபுரம்
48874.“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
காமராசன்
48875.தமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்?
அண்ணா
பெரியார்
திரு.வி.க
பாரதியார்
48876.மனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது?
இரகசிய வழி
சிகாமி சரிதம்
பிலிகிரிட் பிலாகிரிம்ஸ்
சிவகாமி சபதம்
48877.ஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்?
புதுவை
புதுக்கோட்டை
மதுரை
திருநெல்வேலி
48878.பாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள்.
கிணறு
பச்சி
மலை
பாம்பு
48879.“ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
உடன்பாட்டு வாக்கியம்
செய்தி வாக்கியம்
நேர்க்கூற்று வாக்கியம்
அயற்கூற்று வாக்கியம்.
48880.செயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது.
விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
48881.‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
காலப்பெயர்
பொருட்பெயர்
தொழிற்பெயர்
சினைப்பெயர்
48882.இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்ற
ஏவல் வினைமுற்று
வினைத்தொகை
48883.‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்
பாரதி
சுரதா
பாரதிதாசன்
கவிமணி
48884.கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்
பசுவய்யா
க.சச்சிதானந்தன்
சி.சு.செல்லப்பா
ந.பிச்சமூர்த்தி
Share with Friends