Easy Tutorial
For Competitive Exams
Science QA Online Model Test Page: 3
48825.பாவேந்தர் பாரதிதாசன் பாடியது
“பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”
“தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”
“சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”
“தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”
48826.“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?
பாரதி
தாரா பாரதி
சுத்தானந்த பாரதி
பாரதிதாசன்
48827.“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர்
நாமக்கல் கவிஞர்
கவிமணி
பாரதிதாசன்
வைரமுத்து
48828.நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.
1950
1975
1978
1980
48829.கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்?
கண்ணப்பன்
இராமன்
வாலி
சந்துரு
48830.திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர்
அடியார்க்கு நல்லார்
அரும்பதவுரைக்காரர்
ந.மு.வேங்கடசாமி
நச்சினார்க்கினியார்
48831.முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை?
89
80
78
81
48832.‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று?
பம்மல் சம்பந்தனார்
சங்கரதாசு சுவாமிகள்
கவிமணி
பரிதிமாற்கலைஞர்
48833.பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்?
கௌர்மலை
தௌர்மலை
நல்ல மலை
வில்வ மலை
48834.சீறா என்பதற்கு என்ன பொருள்?
வாழ்வு
தாழ்வு
வாழ்க்கை
வாழ்த்து
48835.சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
48836.கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருக்குறள்
கலித்தொகை
புறநானூறு
சீறாப்புராணம்
48837.தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - என அழைக்கப்படுபவர்
கம்பதாசன்
வாணிதாசன்
கண்ணதாசன்
பாரதிதாசன்
48838.என்னே, தமிழின் இனிமை! – என்பது
செய்தித் தொடர்
விழைவுத் தொடர்
உணர்ச்சித் தொடர்
உடன்பாட்டுத் தொடர்
48839.சொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
சீவகசிந்தாமணி
மனோன்மணியம்
சீறாப்புராணம்
குயில்பாட்டு
48840.‘முன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்
ஊர்
அரசன்
ஆறு
நாடு
48841.எந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்?
நடுகாட்டு போர்
வெண்ணி பறந்தலை போர்
முன்னாட்டு போர்
முதனாட்டு போர்
48842.பொருத்துக :
விபுதர் - 1. அந்தணன்
பனவன் - 2. இரவு
வேணி - 3. புலவர்
அல்கு - 4. செஞ்சடை
3 1 4 2
2 1 4 3
2 3 4 1
3 4 1 2
48843.நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்?
5
6
4
7
48844.பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது?
287
301
300
400
Share with Friends