Easy Tutorial
For Competitive Exams
Science QA Online Model Test Page: 4
48845.பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை
வாக்குரிமை
பேச்சுரிமை
சொத்துரிமை
எழுத்துரிமை
48846.நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
பாண்டித்துரையார்
மருது பாண்டியர்
முத்துராமலிங்கனார்
திருமலை நாயக்கர்
48847.‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்
இளங்கோவடிகள்
பாரதிதாசன்
பாரதியார்
கவிமணி
48848.முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?
இளங்கோவடிகள்
சாத்தனார்
செங்குட்டுவன்
சுக்கிரிவன்
48849.இராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்?
சுக்கிரிவன்
சந்துரு
வாலி
குகன்
48850.கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?
குகன்
பரதன்
வாலி
இராமன்
48851.“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது?
கண்ணன்
குகன்
வாலி
சந்துரு
48852.பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்
பகவத்கீதை
நன்னூல்
பைபிள்
சீறாப்புராணம்
48853.சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?
சுக்ரீவன்
இராமன்
பரதன்
கண்ணன்
48854.ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி)
காற்று – பாதை – வலித்தல்
பாதை – காற்று – வலிமை
வலிமை – காற்று – பாதை
நூல் - காற்று - பாதை
48855.முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
48856.குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்?
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
மறைமலையடிகள்
வையாபுரிபிள்ளை
பேரறிஞர் அண்ணா
48857.மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்?
மதுரைக் காண்டம்
புகார் காண்டம்
வஞ்சி காண்டம்
எதுவுமில்லை
48858.வையை நாடவன் யார்?
சேரன்
சோழன்
பாண்டியன்
பல்லவன்
48859.யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்?
கோவலன்
கோப்பெருஞ்சோழன்
இளங்கோவடிகள்
சாத்தனார்.
48860.முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது?
ஜெர்மனி
ஆஸ்திரேலியா
பிரான்ஸ்
ஸ்பெயின்
48861.மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்?
கம்பன்
சேக்கிழார்
திருவிக
குகன்
48862.குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
401
501
601
301
48863.ஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்?
கபிலர்
ஒரம்போகியார்
பரணர்
பேயனார்
48864.தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே என்று பாடியவர் யார்?
பாரதியார்
பாவேந்தர்
கண்ணதாசன்
சிற்பி
Share with Friends