Easy Tutorial
For Competitive Exams

Tnpsc General Tamil General Tamil with General Studies

49078.மீடிசை என்ற சொல்லின் பொருள்
வறுமை
இடி
ஓசை
கொள்கை
49079.தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திடு விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்” இப்பாடல் யார் கூற்று?
ஜீவகன்
பாரதியார்
சுந்தரமுனிவர்
பாரதிதாசன்
49080.முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் பிறந்த ஊர் எது?
திருக்கோவிலூர்
திருவைக்குண்டம்
திருவாரூர்
விருத்தாச்சலம்
49081.யாருடைய பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன என கூறுவர்?
தாயுமானவர் பாடல்கள்
திருதக்க தேவர் பாடல்
சுந்தரமுனிவர் பாடல்கள்
சுந்தரம் பிள்ளை பாடல்கள்
49082.கேலிச்சித்திரம் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த புலவர்
பாரதிதாசன்
பாரதியார்
வாணிதாசன்
முடியரசன்
49083.வேதநாயக சாஸ்திரியாரினுடைய குருவின் பெயர்
ஜோசப் பாதிரியார்
ஃகூம் பாதிரியார்
ஜேக்கப் பாதிரியார்
சுவார்ட்ஸ் பாதிரியார்
49084.எட்டுத்தொகை நூல்களின் அகம் புறம் அகம் புறம் நூல்களில் விகிதங்களை கண்டுபிடி
6:2:1
6:3:1
5:2:2
5:2:1
49085.என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பாடியவர்
தாயுமானவர்
திருநாவுக்கரசர்
திருஞான சம்பந்தர்
திருவள்ளுவர்
49086.புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புகழப்பட்டவர்
கபிலர்
பரணர்
திருவள்ளுவர்
திருஞான சம்பந்தர்
49087.ஊறுகாய் எனும் சொல்லின் இலக்கண குறிப்பை சுட்டுக.
பண்புத்தொகை
வினையெச்சம்
வினைமுற்று
வினைத்தொகை
49088.“கருப்பு மலர்” என்ற நூல் வெளிவந்த ஆண்டு
1971
2053
1981
1951
49089.ஊருணி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு எழுதுக.
வினைத்தொகை
தொழிற்பெயர்
காரணப்பெயர்
பெயரெச்சம்
49090.கல்வெட்டுகளில் எழுதப்படும் முதல் வாசகம் எது?
சுபம்
வணக்கம்
ஸ்வஸ்தியஸ்ரீ
திவ்யஸ்ரீ
49091.கோடகநல்லார் சுந்தர சுவாமிகள் என்பவரை ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டவர்
பெ.சுந்தரம் பிள்ளை
சுந்தரர்
சுந்தர முனிவர்
தாயுமானவர்
49092.புதுக் கவிகைகளுக்கு உயரிப்படம் வாழ்வும் வழங்குவது
தொன்மம்
சுந்தரர்
சுந்தர முனிவர்
தாயுமானவர்
49093.தஞ்சை வேதநாயக சாஸ்திரி எழுதாத நூல் எது?
ஞானதச்சன்
ஞான உலா
காசிக்கலம்பகம்
ஆரணாதிந்தம்
49094.குமரகுருபர் எத்தனை ஆண்டு காலம் வரை பேசும் திறனற்றவராக இருந்தார்
4
3
5
16
49095.ஐந்திலக்கணம் கூறும் நூல் எது?
திருப்பாவை
வீரசோழியம்
தேம்பாவணி
பெரியபுராணம்
49096.தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்க்கு நண்பராக விளங்கியவர்
ஒட்டக்கூத்தர்
சுந்தரர்
வேதநாயக சாஸ்திரி
அருணாச்சலக் கவிராயர்
49097.பெத்தலகேம் குறவஞ்சியில் சரியாக பொருத்தப்பட்டுள்ள உருவகங்கள் எது?
குரு - சிங்கன்
வலை – மக்கள்
குறவஞ்சி – உபதேசி
பிடிக்கும் பறவை – நூவன்
49098.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளறிக. “துடி” போன்ற
உடை
இடை
கண்
கை
49099.சிறியன் என்பது எந்த விதிப்படி புணரும்?
ஈறுபோதல், இடையுகரம்இய்யாதல், முன்னின்ற மெய்திரிதல்
ஈறுபோதல், அடியகரம் இணையவும்
ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல், யகர உடம்படுமெய் பெற்று வரும்.
ஈறுபோதல், இணையவும் சதரத்தோடு கெட்டது.
49100.பாரதியின் படைப்பில் இசையின் பெருமை கூறும் நூல் எது?
பாஞ்சாலி சபதம்
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
தேன்மழை
49101.“வேய்” என்பதன் வினைமுற்று
வேய்ந்து
வேய்ந்தாள்
வேய்ந்த
வேந்தாரை
49102.மழைக்கு அதிபதியின் வேறுபெயர்
யாதகன்
சாந்தனன்
பர்ஜன்யன்
யாசுதன்
49103.“இலியட்” என்பது
கிரேக்கர்களின் பழங்காப்பியம்
ரோமானியர்களின் பழங்காப்பியம்
ஆங்கில காப்பியம்
வடமொழிக் காப்பியம்
49104.பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்
திருஞான சம்மந்தர்
திருநாவுக்கரசர்
திருமூலர்
சுந்தரர்
49105.திருமூலர் மரபில் வந்தவர்
ஞானகுரு
மௌனகுரு
ராஜகுரு
ஜெயகுரு
49106.“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது?
தேவாரம்
குற்றாலகுறவஞ்சி
முக்கூடற்பள்ளு
பரணி
49107.“நௌ” என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
தெய்வம்
நாவாய்
யானை
செல்வம்
49108.குயில் என்ற இலக்கிய இதழை எழுதியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
முடியரசன்
49109.தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
திருக்குறள்
அகநானூறு
49110.கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்க கூடியது.
இயற்சொல்
திசைச்சொல்
திரிச்சொல்
வடசொல்
49111.அகநானூறு தொகுத்தவர் யார்?
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
வையாவிக்கோப்பெரும்பேகன்
கூடலூர்கிழார்
49112.கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவர்
பேகன்
நள்ளி
அதியமான்
ஓரி
49113.சண்டமாருதம் என்னும் நூலின் ஆசிரியர்
முத்துராமலிங்க தேவர்
சுப்ரமணியன்
முத்தையா
சுப்புரத்தினம்
49114.மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழ்பவர்
ந.கருணாநிதி
கண்ணதாசன்
நா. காமராசன்
வல்லிக்கண்ணன்
49115.“வாப்படை” என்பதன் இலக்கண குறிப்பு
உவமைத்தொகை
உரிச்சொல் தொடர்
பண்புத்தொகை
இவற்றுள் எதுவுமில்லை
49116.பாட்டின் இரண்டடியை எப்படி குறிப்பிடுவர்?
கண்ணி
ரூபாய்த்
வெண்பா
கிள்ளைவிடுதூது
49117.மெனலஸ் என்ற அரசரின் மனைவி
ஹெலன்
போர்ஷியா
மிராண்டா
ஏரியல்
49118.பொருத்துக :
கிறத்துவ கம்பன் - 1. அப்பர்
மருள் நீக்கியார் - 2. ஆண்டாள்
பெரியார் வளர்ப்பு மகள் - 3. புத்திரமித்தர்
வீரசோழியம் - 4. கிருஷ்ணபிள்ளை
a-4, b-1, c-2, d-3
a-1, b-2, c-3, d-4
a-2, b-3, c-1, d-4
a-1, b-4, c-3, d-2
49119.“தூதின்” இலக்கணம் கூறும் நூல்
தொன்னூல் விளக்கம்
இலக்கண விளக்கம்
பழந்தமிழ் இலக்கணம்
நன்னூல்
49120.தமிழ் மொழியின் உபநிடத்தில் உள்ள பாடல்கள்
1028
1452
1412
1552
49121.முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி
அருண்மொழத்தேவன்
அருண்மொழிவர்மன்
நந்திவர்மன்
கருணாகர தொண்டைமான்
49122.விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
49123.நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருப்பாவை வைக்கப்பட்டிருப்பது.
4வது
3வது
5வது
6வது
49124.தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதியை தொடங்கி வைத்தவர்
நாமக்கல் கவிஞர்
கி.வ.ஜா
தேசியக்கவி
உ.வே.ச
49125."Gaiety" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்
மகிழ்ச்சி
தோற்றம்
பஞ்சம்
பயப்படு
49126.பாரதியார் மொழி பெயர்த்த நூல்
பாஞ்சாலி சபதம்
கீதை
சுதேசமித்திரன்
பாரதம்
49127.பட்டினத்தடிகள் போற்றிய மூவருள் ஒருவர் வேறுபட்டவர் அவர் யார்?
சிறுத்தொண்டர்
பெருந்தொண்டர்
நீலகண்டர்
கண்ணப்பர்
Share with Friends