Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 2

40057.சிறுபஞ்சமூலத்தில் உள்ள வெண்பாக்கள்
தொன்னுாறு
எண்பத்தொன்று
நுாறு
தொன்னுாற்றேழு
40059.எச்.ஏ.கிருட்டினப்பிள்ளைக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர்
மாணிக்கவாசகத் தேவர்
சங்கர நாராயணர்
பிலவண ஜோதிடர்
தெய்வநாயகி
40061.சரிந்த குடலைப் புத்தத் துறவியார் சரிசெய்த செய்தியைக் கூறும் நுால்
பெருங்கதை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
40062."நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்"
என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நுால்
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
நெடுநல்வாடை
மலைபடுகடாம்
40063.நாட்டுப்புறப் பாடல்களில் தெம்மாங்குப் பாடல், களையெடுப்பு பாடல், கதிரறுப்பு பாடல், மீனவர் பாடல் முதலின எவ்வகை பாடலில் அடங்கும்
அறிவியல் பாடல்கள்
செய்வகை பாடல்கள்
இலக்கியப் பாடல்கள்
தொழிற்பாடல்கள்
40065.பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?
விருத்தமும் சிந்துவும்
விருத்தமும் ஆசிரியப்பாவும்
ஆசிரியப்பாவும் வெண்பாவும்
வெண்பாவும் சிந்துவும்
40066."நற்றிறம் படராக் கொற்கை வேந்தே" யார் யாரிடம் கூறியது
பாண்டிய மன்னன் கண்ணகியிடம்
கண்ணகி பாண்டிய மன்னனிடம்
வாயிற்காவலன் பாண்டிய மன்னனிடம்
பொற்கொல்லன் பாண்டிய மன்னனிடம்
40067."பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ" என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை யாரைப் பாராட்டுகிறார்
ஒட்டக்கூத்தர்
கம்பர்
புகழேந்தி
சேக்கிழார்
40069.வட சொல்லைப் பயன்படுத்தும்போது, வட எழுத்தை நீக்கி தமிழ்ப்படுத்த வேண்டும் என்னும் தொல்காப்பிய இலக்கணப்படி நெறிப்படுத்திய
தமிழ்வேந்தர்
கால்டுவெல்
கம்பர்
கபிலர்
பரிதிமாற்கலைஞர்
40071. கோனோக்கி வாழுங் குடிபோன்றிருந்தேன்" என்ற பாடல் இடம் பெற்ற நுால்
நந்தி கலம்பகம்
பெரியபுராணம்
திருவருட்பா
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
Share with Friends