Easy Tutorial
For Competitive Exams

Science QA கம்பராமாயணம் Test 2

53648.சுந்தரகாண்டத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் சிறிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்?
இராமன்
சீதை
இராவணன்
அனுமன்
53649.கீழ்க்கண்டவற்றில் யாருக்கு சுந்தரன் என்ற வேறுபெயரும் உண்டு என்று கம்பர் தன் காப்பியத்தில் கூறுகிறார்?
இராவணன்
மேகநாதன்
அனுமன்
சுக்ரீவன்
53650.அனுமன் சீதையிடம் இராமனின் அடையாளமாக கீழ்க்கண்டவற்றில் எதை காட்டினான்?
கணையாழி
சூடாமணி
வளையல்
காப்புச்சக்கரம்
53651.சீதை இராமனிடம் கொடுக்க சொல்லி கீழ்க்கண்ட எவற்றை அனுமனிடம் கொடுத்தாள்?
கணையாழி
சூடாமணி
வளையல்
குண்டலங்கள்
53652.எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல்தான் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஏந்தல் என்னும் சொல்லானது கீழ்க்கண்டவற்றில் யாரைக் குறிக்கிறது?
இராமபிரான்
சுக்ரீவன்
இராவணன்
அனுமன்
53653.முளரி – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மலரை குறிக்கிறது?
முல்லை
தாமரை
சாமந்தி
அல்லி
53654.ஓதி – என்ற சொல்லின் பொருள் யாது?
அலை
பாடி
வள்ளல்
கூந்தல்
53655.வெற்பு – என்ற சொல்லின் பொருள் யாது?
மகள்
அலை
மலை
வெருப்பு
53656.அலங்கல் – என்ற சொல்லின் பொருள் யாது?
தெய்வம்
அசைதல்
மலை
மாலை
53657.கனகம் – என்ற சொல்லின் பொருள் யாது?
பொன்
பெண்
தெய்வம்
கடல்
Share with Friends