Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 10

40314.சிற்றிலக்கியக் காலம் எனப்படும் காலம்
களப்பிரர் காலம்
நாயக்கர் காலம்
பிற்காலச் சோழர் காலம்
பல்லவர் காலம்
40322.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
நாலடியார்
ஆத்திச்சூடி
நல்வழி
கொன்றைவேந்தன்
40328. கண்டனென் கற்பனுக் கணியைக் கண்களால் - யார் கண்டான்? யாரைக் கண்டான்?
அனுமன், சீதையை
இராமன், சீதையை
தசரதன், சீதையை
விகவாமித்திரன், சீதையை
40333.ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்குப் பாடப்பட்டது
பட்டினப்பாலை
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
40338."கைதான் நெகிழ விடேன்உடை யாய் என்னைக் கண்டுகொள்ளே" -- கூறியவர்
அப்பர்
திருஞானசம்பந்தர்
ஆண்டாள்
மாணிக்க்வாசகர்
40339."புதிய ஆத்திச்சூடி" - பாடியவர்யார்?
ஒளவையார்
குமரகுருபரர்
பட்டினத்தார்
பாரதியார்
40353.இறைவனைப் பற்றிய இசைப்பாடல் நூல் எது?
நற்றிணை
கலித்தொகை
பரிபாடல்
புறநானூறு
40356.உமையம்மையால் "ஞானப்பால் ஊட்டப்பட்டவர் யார்"?
திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
40357."ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று கூறியவர் யார்?
ஒளவையார்
திருமூலர்
வள்ளலார்
பாரதியார்
40358.சமயப் பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் என்னென்ன?
சூளாமணி,நீலகேசி
குண்டலகேசி, நீலகேசி
சூளாமணி, குண்டலகேசி
யசோதா காவியம், நாகசூமார காவியம்
Share with Friends