Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 8

40184.குலசேகர ஆழ்வார் வடமொழியில் எழுதிய நூல்
முகுந்தமாலை
திருவாய்மொழி
முதலாயிரம்
பெரியதிருமொழி
40187."உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும்" என்று கூறியவர்
மறைமலையடிகள்
பரிதிமாற்கலைஞர்
அயோத்திதாசர்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
40189.மொழி வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்
டாக்டர் ரா. சீனிவாசன்
டாக்டர் மு.வரதராசன்
டாக்டர் தெ.பொ.மீ
டாக்டர் கி. அரங்கநாதன்
40194.குறுந்தொகையின் அடிவரையறையைக் கூறுக
3-13 அடிகள்
9-12 அடிகள்
4-40 அடிகள்
4-8 அடிகள்
40195.பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
40196.முதன் முதலாக பொருளுக்கு இலக்கணம் கூறியவர்
நக்கீரர்
கபிலர்
தொல்காப்பியர்
பரணர்
40197.அணி இலக்கணம் கூறும் நூல்
தொல்காப்பியம்
பன்னிருபாட்டியல்
நவநீதப்பாட்டியல்
தண்டியவங்காரம்
40198.தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் எழுதியவர்
பரிமேலழகர்
சேனாவரையர்
அடியார்க்கு நல்லார்
பனம் பாரனர்
40220.கீழ்க்கணக்கில் காலத்தால் பெயர் பெற்ற நூல்
களவழி நாற்பது
கார் நாற்பது
தினைமொழி ஐம்பது
ஐந்திணை ஐம்பது
40221.திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர்
பெயர் தெரியாது
கண்ணன் சேந்தனார்
கணியன் மேதாவியார்
மூவாதியார்
Share with Friends