Easy Tutorial
For Competitive Exams

இலக்கியம் அறநூல்கள் Test 4

53020.மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தி பாடியவர் யார் ?
நல்லாதானர்
பூதஞ்சேந்தனார்
ஔவையார்
காரியாசான்
53021.ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறும் நூல் எது ?
களவழி நாற்பது
கார் நாற்பது
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
53022.அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறிய நூல் எது ?
களவழி நாற்பது
கார் நாற்பது
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
53023.முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்ற நூல் எது ?
களவழி நாற்பது
கார் நாற்பது
இனியவை நாற்பது
இன்னா நாற்பது
53024.ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர்?
பொறையனார்
நல்லாதானர்
பூதஞ்சேந்தனார்
ஔவையார்
53025.ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர்?
பொறையனார்
மூவாதியார்
பூதஞ்சேந்தனார்
ஔவையார்
53026.திணைமாலை நூற்றைம்பது நூலின் ஆசிரியர்?
பொறையனார்
மூவாதியார்
பூதஞ்சேந்தனார்
கணிமேதாவியார்
53027.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய நூல் ?
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
கார் நாற்பது
53028.கைந்நிலை நூலின் ஆசிரியர்?
பொறையனார்
மூவாதியார்
பூதஞ்சேந்தனார்
புல்லங்காடனார்
53029.திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்?
பொறையனார்
கண்ணந் சேந்தனார்
பூதஞ்சேந்தனார்
புல்லங்காடனார்
Share with Friends