Easy Tutorial
For Competitive Exams

Science QA Test 9

40222.அகநானூற்றைத் தொகுத்தவர்
உருத்திரன் சன்மர்
உக்கிரப் பெருவழுதி
பூரிக்கோ
கூடலூர்க்கிழார்
40223.ஓலைச்சுவடியில் உறங்கிக் கிடந்த தமிழை அச்சாக்கியவர்
பரணர்
ஆணத்தி
உ.வே.சா
தாமோதரம் பிள்ளை
40239."கூடல் தமிழ்" என்றழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்
திருமுருகாற்றுப்படை
மதுரைக்காஞ்சி
பொருநாற்றுப்படை
பட்டினப்பாலை
40240.கரிகால் வளவனைப் பாடும் நூல்
பொருநாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
கூத்தாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
40274.கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே
கனகமகா மேருவென நிற்குமலை அம்மே – இயைபுத் தொடையை தேர்க.
கயிலையெனும் – கனகமகா
வடமலை – தெற்குமலை
அம்மே – அம்மே
நிற்குமலை – மேருவென
40275.தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்
இளங்கோவடிகள்
திருத்தக்கத் தேவர்
நாதகுத்தனார்
சீத்தலைச் சாத்தனார்
40277."மொழி ஞாயிறு" என்றழைக்கப்படுபவர்
தேவநேயப்பாவாணர்
பெருஞ்சித்திரனார்
தெ.பொ.மி
கால்டுவெல்
40299.குழவி மருங்கினும் கிளவதாகும் - இந்நூற்பா எவ்வகை இலக்கியம் உருவாகக் காரணம்
கலம்பகம்
தூது
பிள்ளைத்தமிழ்
பள்ளு
40302.பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
மலைபடுகடாம்
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
40304."யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயர்ந்த கொள்கையை உலகிற்கு அளித்த சங்க இலக்கியப் புறநூல்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
மதுரைக்காஞ்சி
புறநானூறு
Share with Friends